வெளிநாட்டு வேலைவாய்ப்பு- துபாய்

Posted 8 months ago
/*நேர்முகத்தேர்வு */
29/08/2024 வியாழக்கிழமை ஆன்லைன் மூலமாக நடைபெறுகிறது
UAE லைட் டிரைவர் – சம்பளம் AED 1400 + டிப்ஸ்
துபாய் லைட் லைசன்ஸ் வைத்திருப்பவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு
/UAE- Licence Holder/
வயது – 25 முதல் 40 வரை
தகுதி – UAE Licence or Expired லைசன்ஸ் அவசியம்
வேலை – ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் டிரைவர் வேலை
11மணி நேரம் வேலை
வாரம் ஒரு நாள் விடுமுறை
உணவு வழங்கப்படும்
தங்குமிடம் மற்றும் போக்குவரத்து வசதி உண்டு